வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற மக்கள்..!
மெக்சிகோவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கட்டி நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர். மெக்சிகோவின் மாகாணத்தில் மேயராக இருந்த பெர்னாண்டஸ் என்பவர் அப்பகுதி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முறைப்படி நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மேகி இருந்த அலுவலகத்திற்கு கட்டைகளுடன் லாரியில் வந்து இறங்கிய பொதுமக்கள் பெயரை வெளியில் இழுத்து வந்து தாக்கினர். பின்னர் லாரியில் கயிற்றால் கட்டி தரதரவென இழுத்து சென்றனர் பெரிய காயம் ஏதும் ஏற்படாமல் மேயர் உயிர் தப்பியதாக கூறப்படும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




