--- --:--:-- --

வேடசந்தூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

download (6)

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூரில் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon