வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற மக்கள்..!
மெக்சிகோவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கட்டி நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர். மெக்சிகோவின் மாகாணத்தில் மேயராக இருந்த பெர்னாண்டஸ் என்பவர்...





