எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள்

தமிழர்கள் தமிழை மறந்து விட்டு தமிங்கிலர்கள் ஆக மாறி வருவதும் ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை மரத்தில் கட்டிவைத்து அடிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகப் பேசியுள்ளார். இடைத் தேர்தலை சந்திக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர் தனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் எனக் கூறினார்.


Leave a Reply