பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அலிபாபா குகை போல் பிக்பாஸ் வீடு உள்ளதாகவும் அதற்கு நிகழும் பிரச்சினைகள் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் சாடினார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமலஹாசனின் கட்சி என்பது மக்களுக்காக போராடினால் சரி அதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் வருவேன் மற்ற நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருப்பேன் என கூறுவது சரியல்ல என்றும் பிக்பாஸ் என்பது கலாச்சார சீரழிவு என்றும் தெரிவித்துள்ளார். உள்ளே என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.


Leave a Reply