விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3,000 ரூபாய் – பிரதமர் மோடி அறிவிப்பு
நாட்டை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகளின் இறுதிகாலத்தில் அரசின் ஓய்வூதிய திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3...





