--- --:--:-- --

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு

download (5)

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களைப் பொறுத்தவரை இது ஒரு இனிப்பான செய்தி. தீபாவளி முதல் மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க இருப்பதாக கோயில் கருமுத்து கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த லட்டு கைபடாமல் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon