இடைத்தேர்தலை புறக்கணிக்கும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள்

விக்ரவாண்டி தொகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் கூடுதல் கட்டணம் கட்டப்பட்டவை கண்டித்து இடைத்தேர்தலை புறக்கணிக்க அதனூர் ஊராட்சி மக்கள் தீர்மானித்துள்ளனர் விக்ரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஒன்றியத்தில் அமைந்துள்ளது அதனூர் ஊராட்சி இங்கு அமைந்துள்ள ஊராட்சி நடுநிலை பள்ளி கடந்த 2014ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

 

இங்கு 400 க்கும் அதிகமான மாணவிகள் பயின்றும் போதிய கட்டடங்கள், அடிப்படை வசதிகள், விளையாட்டு மைதானம் போன்றவை இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது பொதுமக்களை நிலம் தேர்வு செய்து தருமாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டுறவு வங்கிக்காக தேர்வாகியுள்ள இடத்தில் பள்ளி கட்டடத்தை கட்டுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படாததால் விக்ரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஊராட்சியை சேர்ந்த மக்கள் தீர்மானித்துள்ளனர்.


Leave a Reply