தோழியுடன் பெண் ஓட்டம் ? புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வினிதா

நகைகளுடன் தலைமறைவான தாக கூறப்படும் வினைதான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் நகைகள் எதையும் எடுத்து வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

தாம் டிக்டாக் தோழியுடன் இல்லை என்றும் தனியே வசிப்பதாகவும் வீடியோவில் கூறும் வினிதா அதுக்கு என்ன நேர்ந்தாலும் கணவனே காரணம் என்று கூறியுள்ளார்.


Leave a Reply