--- --:--:-- --

ஜெம் வீரமணி வழக்கில் திருப்பம்

download (78)

ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை அப்போது விசாரித்த காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உதவி ஆணையர் யாஸ்மின் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் அளிக்கப்பட்ட பிறகு வழக்கு எந்த அடிப்படையில் முடித்து வைக்கப்பட்டது, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த விசாரணையில் வழக்கின் அப்போதைய நடவடிக்கைகள் மற்றும் முடித்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon