பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்: மத்திய சுற்றுசூழல் துறை

Publish by: --- Photo :


கல்வி வளாகங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. வேப்பமரம் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களின் கன்றுகளை கல்வி நிலையங்களில் அதிக அளவில் நடுவதற்கும் அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கோரியுள்ளது.

 

நடப்பு 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 120 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply