இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் வேலுமாணிக்கம் ஹாக்கி அரங்கில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். யோகா பேராசிரியர் தரணி முருகேசன் யோகா செயல் விளக்கம் மற்றும் மூச்சு பயிற்சி அளித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் குமார் வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து யோகா பயிற்சி செய்தனர். இளையோர் ஒருங்கிணைப்பாளர் நார்மன் அக்ரம் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள் :
முதலமைச்சர் கோப்பை போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததாக குற்றச்சாட்டு..!
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை..!
தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்
திருப்பூர் கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!
விஜே அஞ்சனா படுகாயம்.. மாவுக்கட்டுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
ஸ்கூட்டர் சீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை..!