--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்கள்..!

6

திண்டிவனத்தில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு ரில்ஸ் வீடியோ வெளியிட்ட கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

தமிழக முழுவதும் தேசிய சாலை பாதுகாப்பு விழா நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் மூன்று பேர் ஹெல்மெட் அணியாமல் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon