--- --:--:-- --

ஒற்றை லாரியால் இருபுறமும் வரிசையில் நின்ற வாகனங்கள்..!

3

தென்காசி மாவட்டத்தில் கேரளாவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே வைக்கோல் ஏற்றிய லாரி பழுதானதால் தமிழகம் – கேரளம் இடையே வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

 

இரு மார்க்கத்திலும் அதிகாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பல மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

 

Right Menu Icon