தி.மு.க ஆட்சியில் லஞ்சம் வாங்கியதற்கு நானே சாட்சி: அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் மரிய வில்சன், கடந்த ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப் பணம் பெறப்பட்டதாகப் பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்தார். “என்னுடைய பள்ளிக்கே லஞ்சம் வாங்கினார்கள்.
அதற்கு நானே சாட்சி, நானே ஆதாரம்; எங்கே எவ்வளவு வாங்கினார்கள் என்பதை நான் சொல்லத் தயார்” எனச் சட்டப்பேரவையில் அவர் அதிரடியாகப் பேசியுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




