--- --:--:-- --

இவ்வளவு வன்மம் பிடித்தவராக செங்கோட்டையன் இருப்பார் என நினைக்கவில்லை – டி.டி.வி தினகரன்

7

.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அளித்த பேட்டியில், “செங்கோட்டையன் என்றால் உலகத்திற்கு எப்படி தெரியும்? அந்த கட்சியை யாரோ ஒருசிலருக்காக கோபத்தில் அழிந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு வன்மம் பிடித்த மனிதராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. செங்கோட்டையன் கோபமாக இருப்பதால் வேறு கட்சிக்கு போய் இருக்கலாம். எங்கள் கட்சியை சேர்ந்தவரையும், அ.தி.மு.க-வினரையும் இவரே போன் போட்டு அழைத்துள்ளார்.

 

 

த.வெ.க-வில் செங்கோட்டையன் நிலைமை என்னவாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை அடையாளப்படுத்தி, அவருக்கு முகவரி தந்த கட்சியை அழிந்துவிடும் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon