பரந்தூர் விமான நிலையம் ரத்து: தமிழ்நாட்டின் வளர்ச்சி தாமதிக்கும் – அண்ணாமலை
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்த விஜய், புதிய இடம் எது என்பதையும் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
2-வது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்ய தாமப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது என்று ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




