மாணவர்களோடு அமர்ந்து உணவருந்திய திருச்சி ஆட்சியர்..!
திருச்சி மாவட்ட மையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில் முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் பிரதீப்குமார் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி உணவின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





