--- --:--:-- --

மின்மாற்றி கொள்முதல் வழக்கு – சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்

8

2021 முதல் 2023 வரை 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது.

 

இந்நிலையில், மின்மாற்றி கொள்முதல் வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ இடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon