--- --:--:-- --

மே 2 -ஆம் தேதி முதல் காவலர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது – டி.ஜி.பி உத்தரவு

9

மே 4-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மே 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.

 

தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2-ஆம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்கக் கூடாது. மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்ரும் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon