மாரத்தான் ஓடிய இளைஞர் பலி.. கதறி துடித்த நண்பர்கள்..!
மதுரை சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கேட்ட நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறியது அனைவரையும் கலங்க வைத்தது.





