--- --:--:-- --

பொள்ளாச்சி சம்பவம் கண்டனத்துக்குரியது; தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

3

பொள்ளாச்சியில் வீட்டில் அனுமதியின்றி கட்சி ஸ்டிக்கர் ஒட்டியதை எதிர்த்த சகோதரிகளை தாக்கியதாக காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்த தவெக தலைவர் விஜய், மகளிர் மீதான இத்தகைய வன்முறை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

 

மேலும், மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதவாறு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon