--- --:--:-- --

ஈரோடு தேர்தல் பரப்புரைக்காக வந்த பழனிச்சாமியை வரவேற்க காத்திருந்த வட மாநிலத்தவர்கள்..!

3

ரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த பழனிசாமியை வரவேற்க வட மாநிலத்தவர்கள் அதிமுக கொடியுடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தனர்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கான அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர் கட்சி தலைவருமான பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அப்பொழுது அவரை வரவேற்க பெண்கள் உட்பட வட மாநிலத்தவர்கள் அதிமுக கொடியுடன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இது அதிமுகவினர் இடையே பேசு பொருளானது.

 

Right Menu Icon