ஈரோடு தேர்தல் பரப்புரைக்காக வந்த பழனிச்சாமியை வரவேற்க காத்திருந்த வட மாநிலத்தவர்கள்..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த பழனிசாமியை வரவேற்க வட மாநிலத்தவர்கள் அதிமுக கொடியுடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்...





