அரசு பேருந்து ஒன்று முன்பக்க கண்ணாடி கீழே விழுந்து சுக்குநூறானது..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு பேருந்து ஒன்று முன்பக்க கண்ணாடி கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.





