--- --:--:-- --

செல்போன் வெடித்ததாக குற்றம் சாட்டிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்..!

8

னது செல்போன் வெடித்ததாக குற்றம் சாட்டி இருந்த டெல்லியை சேர்ந்த வழக்கறிஞருக்கு அந்த நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த 8ஆம் தேதி 1 பிளஸ் நிறுவனத்தின் 4ஜி செல்போன் திடீரென அதிக சூடாகி வெடித்ததாக வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருந்தார்.

 

இதுகுறித்து அவரது இடத்தில் விசாரிக்கச் சென்றனர். ஆனால் அந்த நிறுவனத்திடம் செல்போனை தரமறுத்த வழக்கறிஞர் ஆதாரம் அழிக்கப்பட வாய்ப்பு இருந்ததால் அதனை வழங்கவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

 

இதனையடுத்து செல்போன் வெடித்ததாக கூறி சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவில்லை எனில் அவரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon