--- --:--:-- --

கொடைக்கானல் புறப்பட்டார் முதல்வர்..!

8

ட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தனது குடும்பத்துடன் மதுரை செல்கிறார்.

 

 

மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதல்வர், அங்கு சில நாட்கள் ஓய்வெடுக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon