பைக் மீது மோதிய பேருந்து.. குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!
சேலம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்த நிலையில் ஓட்டுநர் நடவடிக்கை எடுக்க கோரி பேருந்து கண்ணாடியை உடைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.





