வேகமாக பறந்த விமானம்.. நொடியில் மக்கள் கண் எதிரே நிகழ்ந்த விபத்து..!
ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் விபத்திற்கு உள்ளானது. ரஷ்யாவில் எல்லை பகுதியில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அப்பொழுது கட்டுப்பாட்டினை இழந்த விமானம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் தரையில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி, துணை விமானி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஓராண்டில் ரஷ்யா இழந்துள்ள எட்டாவது போர் விமானம் இதுவாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.






