--- --:--:-- --

கொரானா பாதித்தோர் இருந்த 5 மாடி ஹோட்டல் இடிந்து விழுந்தது!

5

சீனாவில் கொரானா பாதித்தவரை தனிமையில் கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ஐந்து மாடி ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 70 பேர் சிக்கியுள்ளனர். துறைமுக நகரான குவாங்சோவில் உள்ள கட்டடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து விரைந்து வந்த குழுவினர் சுமார் 47 பேரை மீட்டனர். மேலும் 70 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon