--- --:--:-- --

ஈரான் கச்சா எண்ணெய் மீது அமெரிக்க மீண்டும் பொருளாதார தடை..!

10

மைதி ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதார தடைகளில் இருந்து ஈரானிய கச்சா எண்ணெய்க்கு தற்காலிக விலக்கு வழங்கிய அமெரிக்கா அதனை திரும்ப பெற்றுள்ளது.

ஈரானின் அனுமதி இல்லாமல் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்க முடியாது என்றும் அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon