ஓமனில் வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க பொறுப்பு தூதரை மீண்டும் அழைத்த இந்தியா வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது. இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.