--- --:--:-- --

குற்றவாளிகளை தேடி நடவடிக்கை எடுப்போம் – ட்ரம்ப் எச்சரிக்கை

10

அமெரிக்க தெற்கு கட்டளை படை நடத்திய அதிரடி தாக்குதலில் வெனிசுலா குற்றக் கும்பல் தலைவர் நினோ கெரேரோ கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.`உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்று’ என டிரம்ப் குற்றச்சாட்டியுள்ள நிலையில், `எங்கு இருந்தாலும் குற்றவாளிகளை தேடி நடவடிக்கை எடுப்போம்’ எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon