--- --:--:-- --

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு..!

5

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் அறிவிப்பு.

 

தனது கடைசி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளையும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியுள்ளார் கேன் வில்லியம்சன்.

 

Leave a Reply

Right Menu Icon