--- --:--:-- --

மணிலாவில் இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!

6

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். 2024 கசான் சந்திப்பிற்குப் பிறகு இந்தியா – சீனா உறவுகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன என தெரிவித்தார்.

 

 

மேலும் இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon