தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு சுட்டெரிக்கப்போகும் வெயில்..!
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 20-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.





