--- --:--:-- --

தெருவோரக் கடைகளில் ‘சுகாதாரமான’ உணவு: 5 மாவட்டங்களில் புதிய திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

9

தெருவோரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரத்தையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், ‘ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத் தெரு’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

 

முதற்கட்டமாக, மாநிலத்தின் 5 மாவட்டங்களில் தலா ஒரு தெரு வீதம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதில் ஈடுபடும் வியாபாரிகளுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon