தவெக தரப்பினர் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்களே தவிர, இதுவரை எங்களை நேரடியாகவோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ தொடர்பு கொள்ளவில்லை. அவ்வாறு அவர்கள் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினால், கட்சியின் மாநிலக் குழு கூடித்தான் இறுதி முடிவை எடுக்கும். ஜனநாயகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை எப்போதும் மதிப்போம், என்று தெரிவித்துள்ளார்.