திடீரென பற்றி எரிந்த கார்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஓடும் காரில் தீ பிடித்த நிலையில் அதில் பயணித்தவர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.
தீ விபத்தால் சங்கராபுரம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீப்பற்றி எரிய தொடங்கிய போது அதிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.





