--- --:--:-- --

உண்மையே வெல்லும் – ரவி மோகன் பேட்டிக்குப் பிறகு ஆர்த்தியின் பதிவு

5

டிகர் ரவி மோகன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்த நிலையில், அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மையோடு உலகை எதிர்கொள்வேன்; இறுதியில் உண்மையே வெல்லும். எனது கண்ணியமான மௌனத்தை பலவீனமாக நினைக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரவி மோகன் பேட்டிக்குப் பின்னணியாகவே ஆர்த்தியின் இந்த பதிவு பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon