--- --:--:-- --

தயார் நிலையில் சென்னையில் சிங்கப்பெண்..!

8

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை தயார் நிலையில் உள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படையை செயல்படுத்த தயார் நிலையில் சென்னை போலீஸ் ரோந்து வாகனத்தில் பெண் எஸ்.ஐ. தலைமையில் 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பேருந்து, ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே கூடுதலாக கண்காணிப்பு நடக்க உள்ளது.

Leave a Reply

Right Menu Icon