பேருந்தின் மேற்கூரையில் மாணவர்கள்..அபாய நிலையில் வந்த அரசு பேருந்து..!
சென்னையில் திரு.வி.க நகர் விவேகானந்தர் இளம்பிள்ளை இயக்கப்படும் பேருந்தின் மேற்கூறையில் பயணித்த கல்லூரி மாணவர்கள், அந்த கல்லூரி மாணவர்களின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்தவுடன் முன் பக்க கண்ணாடியை தட்டி பேருந்து நிறுத்த வைத்து குறித்து கீழே இறங்கினர்.





