--- --:--:-- --

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள்..!

6

துரை அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளை சக மாணவர்கள் முன்னிலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார்.

 

மதுரை அன்னை பாத்திமா கல்லூரியில் பட்டாக்கத்தியால் மாணவன் கேக் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின்பு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon