மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்..!
கொடைக்கானல் நகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாயுடுபுரம் செல்வராஜ், ஜனகராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த சரண் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 பெண்களை பழனி காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.





