செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் வீட்டில் ஐ.டி.ரெய்டு..!
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் அரவிந்த் வீட்டிற்கு சொந்தமான வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சீலிட்ட றையில் நான்கு அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





