--- --:--:-- --

ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் பொருள்: அமைச்சர்

9

ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அனைத்து பொருள்களையும் வழங்க உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

 

உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து பொருள்களும் தரத்துடன் இருப்பதையும், எடை சரியாக இருப்பதையும் உறுதி செய்யவும் ஆணையிட்டார். அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon