--- --:--:-- --

தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைப்பாடு மாறுகிறதா?

4

தொகுதி வரையறையில் நமக்கான சதவிகிதம் குறையக்கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு. 7.18 சதவீதம் எப்போதும் குறைய கூடாது என்பது தான் திமுக நிலைப்பாடு என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக நிலைப்பாடு மாறும் வகையில் உள்ளது.

 

 

நம் குறிக்கோள் Fair இல்ல, அப்படியே இருக்க வேண்டும் என்பது தான். திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, இப்போது ஒரு நிலைப்பாடு தேவையில்லை. 50 சதவீதம் தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தால் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்யக்கூடாது. அது அவர்களுக்கு சாதகாமகவே இருக்கும். அண்ணா கொள்கை வழியில் இன்னும 25 வருடம் இதே நிலையை கேட்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று கேட்டுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon