--- --:--:-- --

கட்சிகள் வேண்டாம் – மாநில உரிமைகள் பற்றி மட்டும் பேசலாம் – ஆதவ் அர்ஜுனா

8

ட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேசும்போது பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

 

மேலும், கட்சிகள் குறித்து பேசாமல் மாநில உரிமைகள் தொடர்பாக மட்டும் பேசலாம் என்றும் அவர் கூறினார். இதனிடையே, அமைச்சர் வன்னிஅரசு தனது உரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து குறிப்பிட்ட கருத்தை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon