தேசிய நல்லாசிரியர் விருது – தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக 48 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது தமிழகத்தில் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ், மற்றும் மதுரையை சேர்ந்த பிஎம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் அமுதாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




