--- --:--:-- --

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று பெங்களூர் திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்

5

ணம் பண்டிகையை முன்னிட்டு இன்று பெங்களூர் திருவனந்தபுரம் இடையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், இன்று இரவு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, பெங்களூருவுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon